அவர்கள் இருவரும்,
ஆணும்,பெண்ணுமாய்,
கைகள் கோர்த்து,
கால்கள் நெடுக, நடக்கிறார்கள்,
கட்டி அணைத்தார்கள்,
முத்தம் கொடுத்தார்கள்,
ஆடினார்கள்,
பாடினார்கள்,
விளையாடினார்கள்,
ஆனாலும்,
இருவர் மனதிலும்,
கொஞ்சமும் கூட,
சஞ்சலமில்லை.
ஏனெனில்,
அவர்கள் இருவருமே,
குட்டி பசங்க.
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment