எனக்கு ஆங்கிலம் பிடிக்காது,
அவளுக்கோ தமிழ் பிடிக்காது,
எனக்கு கணிதம் பிடிக்கும்,
அறிவியலும் பிடிக்கும் ஓரளவுக்கு,
அவளுக்கோ அறிவியல் பிடிக்கும்,
கணிதமும் பிடிக்கும் ஓரளவுக்கு,
எங்கள் இருவருக்குமே பிடிக்காதது,
பாடமாகிய,
எங்கள் காதல் தோல்வி.
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment