Monday, November 21, 2011

சட்டம்

சமுகத்தின் தவறுகள் மறைய,
அதன் மானம் காக்க,
கலாச்சாரம் வளர்க்க,
சட்டம் துணியால் நெய்யப்படுகிறது,
அதனை ஓட்டைகளுடன் நெய்வது,
நமது குறையேயன்றி சட்டத்தின் குறையல்ல.
-மீனாவிக்னேஷ்