நான் காட்டினுள் தொலைகிறேன் என்றால்,
அதில் சில புத்தகங்கள் வளர்ந்திருக்கும் ,
அது பல சொற்களை உதிர்த்திருக்கும் ,
பிறர் வார்த்தைகளை உரங்களாய் கொண்டு,
ஓவியமாய் வண்ண வண்ண நிறங்களில்,
தினம் தினம் சில பெயர்களை பூக்களாய் பூத்திருக்கும்,
அத்தகைய அடர்ந்த காட்டினுள்,
இன்று புதிதாய் பூக்க துடிக்கும் பெயராய்
மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment