1.
நளினி,
ஓர் சாதாரண நகரத்து பெண், கொஞ்சம் குட்டையாக,மாநிறமாக பார்பதற்கு அவ்வளவாய் ஒன்றும் அழகில்லைஎன்றாலும்,
தன் பார்வையாலும்,சிரிப்பாலும் ,பேச்சாலும் வசிகரிப்பவள்,

நளினி, தன் தெரு வழியாக வண்டியில் சென்று கொண்டிருந்தாள்,
இரண்டும் கெட்ட வயதுக்காரர்கள் சிலர் அவளை பின்தொடர்ந்தவாறு விசில் அடித்து கேலி செய்து கொண்டிருந்தார்கள்,
அவர்களும் அதே தெருவை சேர்ந்தவர்கள் என்பது அவளுக்கு தெரியும்,
லேசாக தன் தலை திருப்பி ஓரக்கண்ணால் கொஞ்சமாக சிரித்து காட்டினால்,
இது போதுமே,பேய் பிடித்தது போல் தினம் தினம் அவளின் பின்னால் விரட்ட தொடங்கினார்கள்,
அந்த இரண்டும் கெட்ட வயதுக்காரர்கள்,
அந்த இரண்டும் கெட்ட வயதுக்காரர்கள்,
ஒரு எல்லைக்கு மேல் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியவில்லை,
கொஞ்சம் கொஞ்சமாக,பேசத்தொடங்கினாள்,பழகத்தொடங்கினாள்,
மேலும் அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகவும் மாறிப்போனார்கள்,
அதிலும் குறிப்பாக,எதிர் வீட்டு மகேஷ்,
அவளின் தொலைபேசியில் குறுந்தகவல் நிரம்புவது மகேஷ்-ன் பெயராலே தான்,
நண்பர்கள் குழுவாக இருக்கிறார்கள் என்றால்,அதில் நளினி இல்லாமல் பார்க்க முடியாது, அதே போல தான் மகேஷ்-ம்,
நளினி ஓர் பேச்சு பிரியை,அதிகமாக பேசுவாள்,
அவளின் பேச்சு உணர்வுப்பூர்வமாய் அர்த்தமுள்ளதாய் இறுக்கும்,
யார் தன்னை கவனிக்கிறார்களோ இல்லையா,
அவளின் பேச்சு மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இறுக்கும்,

யார் அவளை கவனிக்கிறார்களோ இல்லையா,
மகேஷ் மட்டும் கவனித்துக்கொண்டு தான் இருப்பான்,
அவளின் பேச்சு ,சிரிப்பு ,பார்வையில்மயங்கிப்போயிருந்தான்,மகேஷ்
ஒருதலைக்காதல் பூத்திருக்கவும் வாய்ப்புண்டு,

2.
நிறைய நண்பர்கள்,ஆண்கள்,பெண்கள் என தன நட்பு வட்டம் பெருகியிருந்தாலும்,
தன் அத்தை மகன்,நவீன் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது,

சிறு வயதிலிருந்தே,முறைப்பெண்,முறைப்பையன் என
உறவுக்காரர்களால் கூறப்படுவதனால் இவ்வுணர்வு ஏற்ப்பட்டிருக்கலாம்,
காதல் ஏற்படுவதற்கு மிகச்சாதாரண காரணமென்றாலும்,
அதனை உண்மையானதாகவும்,ஆழமானதாகவும் உணர்ந்தாள் நளினி,

சொந்தம், என்பதால் அடிக்கடி அவனை சந்திக்க முடியும்,
அவர்கள் இருவரும் தனியே இருப்பதையும்,
அவன் தன்னை நெருங்கி வருவதையும்,
அவன் விரல்களால் தன் தலை மயிரை கோதி விடுவதையும்,

அவன் மார்போடு சேர்த்து அணைத்து கொள்வதையும்,
தன் கழுத்தில் முத்தமிடுவதையும்,
காதலாக உணர்ந்தாள் நளினி,
தன் கழுத்தில் முத்தமிடுவதையும்,
காதலாக உணர்ந்தாள் நளினி,
கடைசி வரை இப்படியே இருந்து விடுவதென எத்தனித்தால்,
ஆனால் இவையெல்லாம் தொடர்ந்தது
அவர்களின் விடலை பருவம் முடியும் வரை தான்,

பிறகு படிப்பு,வேலை என அவன் வட்டாரம் முழுக்க மாறத்தொடங்கியது,
தொலைபெசித்தொடர்புகள் ,நிறைய தோழிகள் என அவன் காதலை,குறைக்கும் காரணிகள் அதிகம் இருந்தது,
அதிகம் சந்திப்பதில்லை,பேசுவதில்லை,
என கேட்டால் நளினி,
"அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஒழுங்காதான் பேசுறேன்" என்றான்
"சரி டா,நி வீட்ல பேசு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றதும்,,அதிர்ந்து போனவனாக !
"கல்யாணமா... ஹே...ய் என்னடி சொல்ற அப்புடியெல்லாம் என்னக்கு எண்ணமே கெடையாது,நி சும்மா இரு வீட்ல எதுவும் பேசிராத "
என நவீன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே,அவளின் மனதில் கண்ணீர் முட்டத்தொடங்கியது,
"அப்போ.....நெஜமாவே நி என்ன லவ் பன்னலயாட,என்கூட நெருக்கமா இருந்ததுக்கெல்லாம் என்னடா அர்த்தம்"
என கூறும்போது அவளின் மனதின் பாரம்,தொண்டையில் கனத்தது,
"ஹே .....ய் ,என்னடி பேசுற அது ஏதோ வயசுக்கோளாறுல நடந்தது,அதெல்லாம் எப்பயோ மறந்தாச்சு, நி தேவை இல்லாம பேசிக்கிட்டிருக்க நளினி"
என மிக சாதாரணமாக கூறிவிட்டு போனான்,
அப்படியே பேசினாலும் அவன் தோழிகளை பற்றியே அதிகம் பேசுகிறான்,
இப்படியான ஒரு நாளில்,
"நவீன் இப்பல்லாம் நி எங்கிட்ட ஒழுங்காவே பேசுறதில்லையே ஏன்டா?"என கேட்டால் நளினி,
"அதெல்லாம் ஒன்னும் இல்லையே ஒழுங்காதான் பேசுறேன்" என்றான்
"சரி டா,நி வீட்ல பேசு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றதும்,,அதிர்ந்து போனவனாக !
"கல்யாணமா... ஹே...ய் என்னடி சொல்ற அப்புடியெல்லாம் என்னக்கு எண்ணமே கெடையாது,நி சும்மா இரு வீட்ல எதுவும் பேசிராத "
என நவீன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே,அவளின் மனதில் கண்ணீர் முட்டத்தொடங்கியது,
"அப்போ.....நெஜமாவே நி என்ன லவ் பன்னலயாட,என்கூட நெருக்கமா இருந்ததுக்கெல்லாம் என்னடா அர்த்தம்"
என கூறும்போது அவளின் மனதின் பாரம்,தொண்டையில் கனத்தது,
"ஹே .....ய் ,என்னடி பேசுற அது ஏதோ வயசுக்கோளாறுல நடந்தது,அதெல்லாம் எப்பயோ மறந்தாச்சு, நி தேவை இல்லாம பேசிக்கிட்டிருக்க நளினி"
என மிக சாதாரணமாக கூறிவிட்டு போனான்,
நவீன் தன்னை முழுவதும் பிரிந்து விட்டான் என உணரும் போது,
தனிமைப்பட்டதாக தோன்றியது நளினிக்கு,
யாருடனும் சரியாக பேசுவதில்லை,எந்நேரமும் கண்கள் சிவந்து அழுத படியே இருக்கிறாள்.
3.
நளினி தனிமைப்படுவதை,மகேஷால் நன்கு உணர முடிந்தது,
இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை,நண்பர்களுடன் இருப்பதையும் தவிர்க்கிறாள்,
ஏன் என கேட்டால்,தன் உடல் நிலையை காரணம் சாடுகிறாள்,ஏதோ சோகத்தை மறைக்கிறாள் என தெரிந்து கொண்டான் மகேஷ்.
நளினி, தன் சோகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள் என மகேஷ்க்கு தெரியும்,
ஆனாலும் மிகுந்த முயற்சிக்கு பின் ,தன்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தான்,
ஆறுதல் அடையுமாறு செய்தான்,
முன்பு போல் நண்பர்கள் குழுவாக சந்திப்பதில்லை,
நளினியும்,மகேஷ் ம் தனியே சந்திக்க தொடங்கினார்கள்,நிறைய பேசினார்கள்.
நளினி ,தன் காதலை பற்றியும் ,நவினுடனான தன் நெருக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொள்ளத்தொடங்கினால்,
ஒரு நாள், மலைக்கோவில் சென்றிருந்தார்கள்,
நளினி ஏதேதோ பேசிக்கொண்டிருந்த சமயம்,திடிரென அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் மகேஷ்,
ஏன் இப்படி செய்தாய் என கேட்டதற்கு,
நான் உன்னை காதலிக்கிறேன் என்றான்,
ஏனோ எந்த பதிலும் பேசாமல்,கோபத்தோடும் ,கண்ணீரோடும் எழுந்து போனாள் நளினி.
கொஞ்ச நாட்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள் ,
இவர்கள் பேசாமல் இருப்பதை கண்டு,மகேஷின் நண்பர்கள்,அவன் காதல் தோல்வி என ஏதேதோ கேலியாக பேசத்தொடங்கினார்கள் ,
ஒரு நாள் மிகுந்த கோபம் கொண்டவனாக,அவளை தொடர்பு கொள்ள முயன்றான்,முடியாமல் போகவே நேரிடியாக அவளின் வீட்டிற்கே சென்றுவிட்டான்,அவளின் அப்பா,அம்மாவிடம் நான் உங்கள் மகளை காதலிப்பதாகவும், அவளும் தன்னை காதலிப்பதாக சொல்லி சென்றான்,
இது உண்மையில்லை, உண்மையில் அவள் மகேஷுடன் நட்புறவுடன் பழகினால் என அவர்களுக்கு தெரியும்,அப்படி இல்லாமல் அவளும் காதலிக்கிறாள் என்றால்,அதை தைரியமாக ஒப்புகொள்வாள்,இப்படி மனம் நொந்து அழுது கொண்டிருக்க மாட்டாள் என்பதும் அவர்களுக்கு தெரியும்,
வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அழுது கொண்டிருக்கும் தன மகளை தேற்றுவதிலே தான்அவர்களின் எண்ணம் இருந்தது,
யாரிடமிருந்து யாருக்கு பரவியதோ தெரியவில்லை,
நண்பர்கள்,உறவுகள்,சுற்றம் என யாரும் அவளை சரியாக புரிந்து கொள்ளாமல் புரளி பேசுவதிலே ஆர்வம் கொண்டிருந்தார்கள்,
அவளின் தோழிகளும் அவளிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள்.
மகேஷின் வீட்டிலும் கண்டிப்பு தான்,ஆண் பிள்ளைகளுக்கே உண்டான வாய்ப்பை கொண்டு,படிப்பு என சொல்லி அவன் ஊரை விட்டே ஓடி விட்டான்,
நளினி தான் பாவம்,அழுது அழுது,அழுகையே தீர்ந்து விட்டது ,இறுதியாக தான் உயிர் வாழ தகுதி அற்றவள் என முடிவு செய்தாள்,
அவள் வீட்டில் எலியை கொள்ளும் மருந்து அவளையும் கொள்ளுமா என அறியாமலே அதை உட்கொண்டாள்,
மயக்கம் தெளிந்து பார்க்கையில்,மருத்துவமணையில் சேர்த்திருந்தார்கள் ,
தன்னை தோளில் சுமந்து சென்ற தன் அண்ணனின் வேகம்,
தன் உடல் நலன் மீது அக்கறை கொண்டு அவளின் அருகிலே அமர்ந்திருந்த அம்மா,
அவளின் தேவைகள் ,நிறை குறைகள் பற்றி தெளிவு கொன்டிருந்த அப்பா,
இவையனைத்தையும் தாண்டி,அவர்களின் அன்பினை உணர்ந்து கொண்டாள் நளினி ,
இத்தனை நாள் சுதந்திரம் என சொல்லி கொண்டு கடும் குளிரில் சுற்றி வந்த பறவை,இன்று தன் கூட்டினுள் இருக்கும் கதகதப்பினை அறிந்து கொண்டது,
தன் காதல்,கனவு,தேவை என எதை பற்றியும் அவள் கவலைப்படவில்லை,
அவள் பெற்றோரின் ஆசைப்படி மட்டுமே கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்தாள்,
4.
தமிழகத்தின் ஏதோ ஒரு முலையில் இருந்து அவளுக்கான மாப்பிள்ளையும் கண்டுபிடிக்கப்பட்டது ,
அன்பான கணவன்,அதன் அடையாளமாக அழகான பெண் குழந்தையும் பிறந்தது,
அவள் வளர வளர அவளின் அழகும் வளர்ந்து கொண்டே போனது,
நளினி தன மகளின் அழகை கண்டு பயம் கொண்டாள்,அவள் செய்து கொள்ளும் ஒப்பனைகள் பதற்றம் கொள்ள செய்தது,
பிறகு தொட்டதற்கெல்லாம் கண்டிக்க தொடங்கினால்,
நல்ல உடையணிந்தாலும்,கொஞ்சம் கூடுதல் பேசினாலும் கண்டிக்கப்பட்டால்,
நளினி தன் மகளிடம் அன்பானவளாக தென்படவில்லை,ஆயினும் என்றாவது ஒருநாள் தன் மகள் தன்னை புரிந்து கொள்வாள் என அவளுக்கு தெரியும் ,
எல்லா பெண்களும் கோபக்கார,கண்டிப்பான அம்மாவாக மாறிவிடுவதற்கு சில காரணங்கள் உண்டு.
- மீனா விக்னேஷ்

No comments:
Post a Comment