திருமணத்திற்கு பின்,
நிச்சயமாக பிரிய மாட்டேன். அதே பதில் தான்.
நான் அவளிடம் அவள் என்னிடம்
மறைத்தவைகள், மறைத்தவைகள் .
மறைத்தவைகள், மறைத்தவைகள் .
மது குடிப்பேன், முன்பிருந்த,வேறொரு காதல்,
புகைபிடிப்பேன், கல்யாணம்,கர்ப்பம்,
இவை யாவும், இவை யாவும்,
அவள் அறிந்த பொழுது, நான் அறிந்த பொழுது,
நான் அவளிடம் கேட்ட, அவள் என்னிடம் கேட்ட.
கேள்வி. கேள்வி.
நி என்னை விட்டு, அதே கேள்வி தான்.
பிரிந்து விடுவாய ?
அவளிடமிருந்த என்னிடமிருந்த,
பதில், பதில்,
நிச்சயமாக பிரிய மாட்டேன். அதே பதில் தான்.
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment