வருகைக்காக:
நேற்று அவன் காத்திருந்தான் என் வருகைக்காக,
நடுவீதியில் .
இன்று அவன் காத்திருப்பான் என் வருகைக்காக,
மணமேடையில்.
அவள்:
அவள் சிரிக்கும் பொழுது,
என்னை காண துடித்து,
வரிசையை விட்டு,
எட்டி நிற்கும் ஒட்டறை பல்.
என் முத்தங்கள் நிரப்ப,
இன்னும் இன்னும், அதிகம் ஆகும்,
அவள் கன்னத்து குழிகள்,
அதனுடன்,
காதல்,
வெட்கம்,
நளினம்,
மனைவி:
காதல்,
வெட்கம்,
நளினம்,
சிரிப்பு,இதனுடன்
தோல்வி,
வெறுப்பு,
அழுகையும் கூட, நிறைந்தவள் தான் அவள்,
ஆயுனும் நான் அவளை காதலிக்கிறேன்,
அவள் என் மனைவி
-மீனா விக்னேஷ்
நேற்று அவன் காத்திருந்தான் என் வருகைக்காக,
நடுவீதியில் .
இன்று அவன் காத்திருப்பான் என் வருகைக்காக,
மணமேடையில்.
நாளை நான் காத்திருப்பேன் அவன் வருகைக்காக,
சொர்க்கத்தில் அவள்:
அவள் சிரிக்கும் பொழுது,
என்னை காண துடித்து,
வரிசையை விட்டு,
எட்டி நிற்கும் ஒட்டறை பல்.
என் முத்தங்கள் நிரப்ப,
இன்னும் இன்னும், அதிகம் ஆகும்,
அவள் கன்னத்து குழிகள்,
அதனுடன்,
காதல்,
வெட்கம்,
நளினம்,
இவையாவும்,
நிறைந்தவள் அவள்.
மனைவி:
காதல்,
வெட்கம்,
நளினம்,
சிரிப்பு,இதனுடன்
தோல்வி,
வெறுப்பு,
அழுகையும் கூட, நிறைந்தவள் தான் அவள்,
ஆயுனும் நான் அவளை காதலிக்கிறேன்,
அவள் என் மனைவி
-மீனா விக்னேஷ்
ரசிக்க வைத்த கவிதைகள்..
ReplyDelete