சிறுகதைகள்
Saturday, June 18, 2011
வரம்
இடியூறின்றி,
பிறந்து,
வளர்ந்து,
இறந்து போக வரம் கேட்டேன்,
தாயின் கருவறையில் பிறந்து,
வளர்ந்து,
இறந்தும் போக,
வரம் கொடுத்தார்,கடவுள்.
கடவுளிடம் கேட்டேன்,
மிண்டும் மிண்டும் ,
அதே வரம்,
வேண்டுமென்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment