சிறுகதைகள்
Saturday, June 18, 2011
படிகள்
என் வாழ்கையில்,
வேக வேகமாய், கீழே இறங்க துடித்த நேரங்கள்.
நேர்முக தேர்வின்,
விடை தாளில்,
பதில் அளிக்கும் பொழுது.
அதே போல,
என் உயர் தகுதி,
தேவையில்லை என தெரிந்து,
படிகள் இறங்கும் பொழுது.
-மீனாவிக்னேஷ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment