சொந்த கவிதையா என கேட்கிறார்கள் என,
கவலைப்பட வேண்டாம்,
அந்த வார்த்தைகள் சில கவிதைகளை,பெற்றுத்தரலாம்.
என்னுடைய ஒரே படைப்புக்கு பல விருதுகள்
"இது உன் சொந்த படைப்பா"
எனும் வார்த்தைகளான அந்த விருதுகளை,
ஆச்சரியம் எனும் நூலில் கோர்த்து,
மலர்மாலையாய் என் மனதினில் சூடுகிறேன்.
-மீனாவிக்னேஷ்
இப்படியும் இருக்கலாம் அந்த கவிதை.
No comments:
Post a Comment