என் கண்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினேன்,
இமைகள் மூடியிருக்கிறது ,ஆனாலும்,
என் மூளை, தூக்கத்தை விரோதிக்கிறது,
கொசுக்கடியும், குளிர் காற்றும் இருப்பதால்,
உடல் புரள்வதால்,
ரத்தம் மூளைக்கு மின்சாரம் பாய்ச்சுவதால் ,
ரத்தத்தை குறை கூறலாமா என்றாள் ,
இதயம் தொடர்ந்து துடிக்கிறதே,
அதை என்ன சொல்வது,
இதில் பாவம், என் கண்கள்,
அது மூளையை நம்பியே ஆக வேண்டும்,
கடைசியாக தூக்கம் தட்டுகிறது,
விடுதலை அளிக்க விரும்புகிறேன்,
இனி எழுந்திருக்க போவதே இல்லை.
- விக்னேஷ் பாபு
இமைகள் மூடியிருக்கிறது ,ஆனாலும்,
என் மூளை, தூக்கத்தை விரோதிக்கிறது,
கொசுக்கடியும், குளிர் காற்றும் இருப்பதால்,
உடல் புரள்வதால்,
ரத்தம் மூளைக்கு மின்சாரம் பாய்ச்சுவதால் ,
ரத்தத்தை குறை கூறலாமா என்றாள் ,
இதயம் தொடர்ந்து துடிக்கிறதே,
அதை என்ன சொல்வது,
இதில் பாவம், என் கண்கள்,
அது மூளையை நம்பியே ஆக வேண்டும்,
கடைசியாக தூக்கம் தட்டுகிறது,
விடுதலை அளிக்க விரும்புகிறேன்,
இனி எழுந்திருக்க போவதே இல்லை.
- விக்னேஷ் பாபு
No comments:
Post a Comment